புனித யோசேப்பு நவநாள்

புனித யோசேப்புக்கு நம்மை முழுதும் ஒப்புக்கொடுக்கும் செபம் மகிமை நிறைந்த முதுபெரும் தந்தையாகியத் புனித யோசேப்பே! அன்னை மரியாவின் தூயக் கணவரே! இயேசு கிறிஸ்துவை வளர்த்தத் தகப்பனே! உம்மை நம்பினவர்களுக்குத் தப்பாத அடைக்கலமே! நல்ல மரணத்திற்கு முன் மாதிரியும் தஞ்சமுமானவரே! உமது மக்களாக இருக்கும் நாங்கள், எங்களை முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். உமது திருமுன் தெண்டனிட்டு … Continue reading புனித யோசேப்பு நவநாள்